ஒரு நாள் மட்டும் சஷ்டி விரதம் மேற்கொள்ளும் முறை 09-11-2021 | One Day Sashti Viratham 2021

ஒரு நாள் மட்டும் சஷ்டி விரதம் மேற்கொள்ளும் முறை 09-11-2021 | One Day Sashti Viratham 2021

திருப்புகழ்
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே.


முருகனின் சிறப்புத் தலங்கள்

சஷ்டி 1-ஆம் நாள் - சென்னை கந்த கோட்டம் சிறப்புகள் & சஷ்டி முதல் நாள் வழிபாடு | Sashti 2021 - Day 1
https://youtu.be/cK3tzn_lWHw

சஷ்டி 2-ஆம் நாள் - மருதமலை முருகனின் சிறப்புகள் & சஷ்டி முதல் நாள் வழிபாடு | Sashti 2021 - Day 2
https://youtu.be/jR6dcVuv9Ys

சஷ்டி 3-ஆம் நாள் - வயலூர் முருகனின் சிறப்புகள் & சஷ்டி 3-ஆம் நாள் வழிபாடு | Sashti 2021 - Day 3
https://youtu.be/_svh5LdNhx8

சஷ்டி 4-ஆம் நாள் - வயலூர் முருகனின் சிறப்புகள் & சஷ்டி 4-ஆம் நாள் வழிபாடு | Sashti 2021 - Day 4
https://youtu.be/urqATzmKIgY

சஷ்டி 5-ஆம் நாள் - வயலூர் முருகனின் சிறப்புகள் & சஷ்டி 5-ஆம் நாள் வழிபாடு | Sashti 2021 - Day 5
https://youtu.be/nYO6vRVxZNc

Travel Vlog
TravelVlog - Day 1 from Thiruparankundram | சஷ்டி முதல் நாள் திருப்பரங்குன்றத்தில் இருந்து
https://youtu.be/dxzt67gIrPk

TravelVlog - Day 2 from Tiruchendur | சஷ்டி 2-ஆம் நாள் திருச்செந்தூரில் இருந்து
https://youtu.be/7HtuI8MPfP8

TravelVlog - Day 3 from Palani | சஷ்டி 3-ஆம் நாள் பழனியில் இருந்து
https://youtu.be/3VyFpVSCh-A

TravelVlog - Day 4 from Swamimalai | சஷ்டி 4-ஆம் நாள் சுவாமிமலையில் இருந்து
https://youtu.be/bJRQzlsfBm8

TravelVlog - Day 5 from Thiruthani | சஷ்டி 5-ஆம் நாள் திருத்தணியில் இருந்து
https://youtu.be/_7JiVPpZiq0

TravelVlog - Day 6 from Pazhamudhircholai | சஷ்டி 6-ஆம் நாள் பழமுதிர்சோலையில் இருந்து
https://youtu.be/U9owVk3Qg8k

Jewel Courtesy
Mangai Manonmani Collections
https://www.facebook.com/mangaimanonmani

- ஆத்ம ஞான மையம்

sollarasidesa mangaiyarkarasidesa mangayarkarasi

Post a Comment

0 Comments